தமிழ் » போலந்து   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [szesnaście]

Pory roku i pogoda

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [szesnaście]

Pory roku i pogoda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இவைகள் பருவகாலங்கள். To s- p--- r---:
வஸந்தகாலம்,கோடைக்காலம் wi----- l---,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். je---- i z---.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். La-- j--- g-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். La--- ś----- s-----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். La--- c------- c------ n- s------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zi-- j--- z----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Zi-- p--- ś---- l-- d-----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Zi-- l----- s------- w d---.
   
குளிராக இருக்கிறது. Je-- z----.
மழை பெய்கிறது. Pa-- d-----.
காற்று வீசி அடிக்கிறது. Wi--- w----.
   
வெப்பமாக இருக்கிறது. Je-- c-----.
வெய்யிலடிக்கிறது. Je-- s---------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Je-- p-------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ja-- j--- d------ p-----?
இன்று குளிராக உள்ளது. Dz----- j--- z----.
இன்று வெப்பமாக உள்ளது. Dz----- j--- c-----.