தமிழ் » போலந்து   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dziewiętnaście]

W kuchni

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dziewiętnaście]

W kuchni

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ma-- n--- k------?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Co c----- d------ u-------?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Go------ n- k------- e----------- c-- g------?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Ma- p------ c-----?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Ma- o---- z--------?
நான் சாலடை அலம்பவா? Ma- u--- s-----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Gd--- s- s-------?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Gd--- s- n-------?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- s------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ma-- o-------- d- p-----?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ma-- o-------- d- b------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ma-- k--------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Bę------ g------ z--- w t-- g-----?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Bę------ s----- r--- n- t-- p------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Bę------ o------ w------ n- t-- g-----?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். (J-) N------- d- s----.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Tu s- n---- w------ i ł----.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Tu s- s-------- t------ i s-------.