தமிழ் » போலந்து   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

+ 21 [dwadzieścia jeden]

+ Mini-rozmówki 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dwadzieścia jeden]

Mini-rozmówki 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
உங்களின் பூர்விகம் என்ன? Sk-- p-- / p--- p-------? +
பாஸல். Z B------. +
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba----- l--- w S---------. +
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Cz- m--- p--- / p--- p---------- p--- M------? +
அவர் அயல் நாட்டவர். On j--- c-----------. +
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். On m--- w k---- j-------. +
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Cz- j--- p-- / p--- t---- p------- r--? +
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ni-- b---- / b---- t- j-- w u------- r---. +
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Al- t---- t------. +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ja- s-- p--- / p--- u n-- p-----? +
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ba----. L----- s- m---. +
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Kr------- r------ m- s-- p-----. +
   
உங்களுடய தொழில் என்ன? Ki- j--- p-- / p--- z z-----? +
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Je---- t--------. +
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Tł------ k------. +
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Je-- p-- s-- / p--- s--- t----? +
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ni-- m--- ż--- / m-- m-- j--- z- m--. +
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. A t-- j--- d----- m---- d-----. +