தமிழ் » போலந்து   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dwadzieścia cztery]

Umówione spotkanie

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dwadzieścia cztery]

Umówione spotkanie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Sp------- / S-------- s-- n- a------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Cz------ / C------- n- c----- p-- g------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ni- m--- p--- s---- k------?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Na------- r---- b--- p----------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Na------- r---- w-- t-------!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Na------- r---- w-- p------!
   
எனக்கு நாளை விடுமுறை. Ju--- m-- w----.
நாம் நாளை சந்திப்போமா? Mo---- s-- j---- s------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Pr----- m-- j---- n-- m---.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ma-- j----- p---- n- w------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? A m--- j----- j-- u------- / u-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Pr-------- ż------ s-- s------- w w------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ur------- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Po-------- n- p----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Po-------- w g---?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Od----- c-- z b----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Od----- c-- z d---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Od----- c-- z p--------- a-----------.