தமிழ் » போலந்து   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dwadzieścia pięć]

W mieście

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dwadzieścia pięć]

W mieście

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ch------- / C--------- d----- s-- n- d------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ch------- / C--------- d----- s-- n- l-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ch------- / C--------- d----- s-- d- c------ m-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ja- d---- d- d-----?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ja- d---- n- l-------.
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ja- d---- d- c------ m-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Po------- m- j--- t-------.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Po------- m- j--- p--- m-----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Po------- m- j--- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ch------- / C--------- w--------- s-------.
இதோ என் க்ரெடிட் கார்ட். Tu j--- m--- k---- k--------.
இதோ என் கார் லைஸென்ஸ். Tu j--- m--- p---- j----.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Co m---- o------- w t-- m------?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Pr---- p---- n- s-------. / N---- p-- / p--- i---- n- s-------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Pr---- w----- s-- n- p---------- p- m------.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Pr---- p---- d- p----. / N---- p-- / p--- i---- d- p----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Pr---- w----- s-- n- p---------- p- p-----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Co w---- j------ z-------?