தமிழ் » போலந்து   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

+ 27 [dwadzieścia siedem]

+ W hotelu – przyjazd

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [dwadzieścia siedem]

W hotelu – przyjazd

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Ma-- p------ w---- p----? +
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Za------------ / Z------------- p----. +
என் பெயர் மில்லர். Na----- s-- M-----. +
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Po-------- p---- j-----------. +
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Po-------- p---- d---------. +
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Il- k------- p---- z- j---- d---? +
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Ch------- / C--------- p---- z ł-------. +
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Ch------- / C--------- p---- z p---------. +
நான் அறையை பார்க்கலாமா? Cz- m--- o------- p----? +
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Cz- j--- t---- g----? +
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Cz- j--- t---- s---? +
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Cz- j--- t---- f---? +
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Do----- w---- t-- p----. +
இதோ சாவிகள். Tu s- k-----. +
இதோ என் பயணப்பெட்டிகள். Tu j--- m-- b----. +
   
காலை உணவு எத்தனை மணிக்கு? O k----- g------- j--- ś--------? +
மதிய உணவு எத்தனை மணிக்கு? O k----- g------- j--- o----? +
இரவு உணவு எத்தனை மணிக்கு? O k----- g------- j--- k------? +