தமிழ் » போலந்து   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dwadzieścia osiem]

W hotelu – skargi

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dwadzieścia osiem]

W hotelu – skargi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
ஷவர் வேலை செய்யவில்லை. Pr------ n-- d-----.
தண்ணீர் சூடாக இல்லை. Ni- m- c------ w---.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Cz- m--- p-- / p--- t- n-------?
   
அறையில் தொலைபேசி இல்லை. W p----- n-- m- t-------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. W p----- n-- m- t---------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Te- p---- n-- m- b------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Te- p---- j--- z--- g-----.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Te- p---- j--- z- m---.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Te- p---- j--- z- c-----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Og-------- n-- d-----.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Kl---------- n-- d-----.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Te------- j--- z------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. To m- s-- n-- p-----.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. To j--- d-- m--- z- d-----.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Ma p-- / p--- c-- t-------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Cz- t- w p------ j--- s--------- m----------?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Cz- t- w p------ j--- p--------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Cz- t- w p------ j--- r----------?