தமிழ் » போலந்து   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [dwadzieścia dziewięć]

W restauracji 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [dwadzieścia dziewięć]

W restauracji 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இந்த மேஜை காலியா? Cz- t-- s----- j--- w----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Po------ k---- d--.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Co m--- p-- / p--- p------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Po------ p---.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Po------ w--- m--------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Po------ s-- p-----------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Po------ k---.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Po------ k--- z m------.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Po------ z c-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Po------ h------.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Po------ h------ z c------.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Po------ h------ z m------.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ma p-- / p--- p--------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Ma p-- / p--- p-----------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ma p-- / p--- o----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ni- m-- w------. / B------ m- w------.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Ni- m-- n---. / B------ m- n---.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ni- m-- ł----. / B------ m- ł----.