தமிழ் » போலந்து   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

+ 30 [trzydzieści]

+ W restauracji 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trzydzieści]

W restauracji 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Po------ s-- j-------. +
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Po------ l--------. +
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Po------ s-- p---------. +
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Po------ k-------- c--------- w---. +
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Po------ k-------- b------ w---. +
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Po------ b------ s-------. +
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Lu---- r---? +
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Lu---- w-------? +
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Lu---- w----------? +
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ch------- / C--------- c-- b-- m----. +
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ch------- / C--------- b----- j-----. +
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ch------- / C--------- c--- n- c- n-- t----- d---- c-----. +
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Ch------ p-- / C-------- p--- d- t--- r--? +
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Ch------ p-- / C-------- p--- d- t--- m------? +
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Ch------ p-- / C-------- p--- d- t--- z--------? +
   
அதன் சுவை நன்றாக இல்லை. To m- n-- s------. +
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. (T-) J------- j--- z----. +
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Ja t--- n-- z--------- / z---------. +