தமிழ் » போலந்து   உணவகத்தில் 4


32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [trzydzieści dwa]

W restauracji 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [trzydzieści dwa]

W restauracji 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். Ra- f----- z k-------.
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். I d-- r--- z m--------.
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். I t--- r--- p------- k------- z m--------.
   
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? Ja--- m--- p------ w------?
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Ma-- p------ f------?
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Ma-- p------ k-------?
   
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். Lu--- k--------.
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். Lu--- o-----.
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். Lu--- p-------.
   
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? Lu-- p-- / p--- t---- p--?
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? Lu-- p-- / p--- t---- k------ k------?
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? Lu-- p-- / p--- t-- s--------?
   
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Lu---- t-- m--------?
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Lu---- t-- b------?
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Lu---- t-- p------?
   
எனக்கு வெங்காயம் பிடிக்காது. Ni- l---- c-----.
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. Ni- l---- o-----.
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. Ni- l---- g------.