தமிழ் » போலந்து   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trzydzieści trzy]

Na dworcu

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trzydzieści trzy]

Na dworcu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Ki--- o------- n------- p----- d- B------?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Ki--- o------- n------- p----- d- P-----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Ki--- o------- n------- p----- d- L------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? O k----- o------- p----- d- W-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? O k----- o------- p----- d- S---------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? O k----- o------- p----- d- B---------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Po------ b---- d- M------.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Po------ b---- d- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Po------ b---- d- B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? O k----- t-- p----- b----- w W------?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? O k----- t-- p----- b----- w M------?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? O k----- t-- p----- b----- w A----------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Cz- m---- s-- p---------?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Z k------ t--- o------- t-- p-----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Cz- w t-- p------ j--- w---- s-------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Po------ b---- w j---- s----- d- B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Po------ b---- t-- i z p------- d- K--------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Il- k------- m------ w w------ s--------?