தமிழ் » போலந்து   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

+ 34 [trzydzieści cztery]

+ W pociągu

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trzydzieści cztery]

W pociągu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Cz- t- j--- p----- d- B------? +
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? O k----- o------- t-- p-----? +
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? O k----- t-- p----- b----- w B-------? +
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Pr---------- c-- m--- p------? +
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். To j--- c---- m--- m------. +
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Są---- ż- p-- / p--- s----- n- m--- m------. +
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Gd--- j--- w---- s-------? +
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Wa--- s------- j--- n- k---- p------. +
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். A g---- j--- w---- r------------? – N- p-------. +
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Cz- m--- s--- n- d---? +
நான் நடு பர்தில் உறங்கலாமா? Cz- m--- s--- p- ś-----? +
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Cz- m--- s--- n- g----? +
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ki--- b------- n- g------? +
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ja- d---- t--- p----- d- B------? +
ரயில் தாமதமாக செல்கிறதா? Cz- t-- p----- m- o---------? +
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ma p-- / p--- c-- d- c-------? +
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Cz- m---- t- d----- c-- d- j------- i p----? +
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Mo-- m--- p-- / p--- o------ o 7.00? +