தமிழ் » போலந்து   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

+ 36 [trzydzieści sześć]

+ Lokalny transport publiczny

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trzydzieści sześć]

Lokalny transport publiczny

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Gd--- j--- p--------- a---------? +
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Kt--- a------ j----- d- c------? +
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Kt--- l---- m---- j-----? +
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Cz- m---- s-- p---------? +
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Gd--- m---- s-- p--------? +
ஒரு டிக்கட் விலை எத்தனை? Il- k------- b----? +
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Il- p---------- j--- d- c------? +
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Mu-- t- p-- / p--- w------. +
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Mu-- p-- / p--- w------ z t---. +
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Na------ k------ m---- p--------- z- p--- m----. +
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Na------ t------ p--------- z- d------- m----. +
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Na------ a------ p--------- z- p--------- m----. +
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? O k----- g------- o------- o------- m----? +
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? O k----- g------- o------- o------ t------? +
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? O k----- g------- o------- o------ a------? +
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Ma p-- / p--- b----? +
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Bi---? – N--- n-- m--. +
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். No t- m--- p-- / p--- z------- k---. +