தமிழ் » போலந்து   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

+ 38 [trzydzieści osiem]

+ W taksówce

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trzydzieści osiem]

W taksówce

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Pr---- w----- t-------. +
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Il- k------- k--- d- d-----? +
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Il- k------- k--- n- l-------? +
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Pr---- j----- p-----. +
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Pr---- s------ t---- w p----. +
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Pr---- t---- n- r--- s------ w l---. +
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Śp----- m- s--. +
என்னிடம் சமயம் இருக்கிறது. Ma- c---. +
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Pr---- j----- w------. +
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Pr---- s-- t---- z--------. +
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Pr---- c----- z-------. +
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Za--- w-----. +
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Pr---- o p----------- / p------. +
என்னிடம் சில்லரை இல்லை. Ni- m-- d-------. +
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Dz------. R----- n-- t-----. +
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Pr---- m--- z------ p-- t-- a----. +
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Pr---- m--- z------ d- m----- h-----. +
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Pr---- m--- z------ n- p----. +