தமிழ் » போலந்து   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [trzydzieści dziewięć]

+ Awaria samochodu

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trzydzieści dziewięć]

Awaria samochodu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Gd--- j--- n--------- s----- b--------? +
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Zł------ / z------- g---. +
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Mo-- m- p-- / p--- z------ k---? +
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Po-------- k---- l----- o---- n---------. +
பெட்ரோல் காலியாகி விட்டது. Za------ m- b------. +
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Ma p-- / p--- k------- n- b------? +
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Sk-- m--- z--------? +
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Po------- m- j--- p---- d------. +
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Sz---- w--------. +
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Zd----- s-- w------. +
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Gd--- j--- n--------- t------? +
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Ma p-- / p--- p--- s---- k------? +
   
எங்களுக்கு உதவி தேவை. Po---------- p-----. +
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Pr---- w----- l------- / N---- p-- / p--- w----- l------! +
போலீஸை கூப்பிடுங்கள். Pr---- w----- p------- N---- p-- / p--- w----- p------! +
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Do-------- p-----. +
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Pr---- p--- / p--- p---- j----. +
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Pr---- p--- / p--- d---- r------------. +