தமிழ் » போலந்து   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [cztery]

W szkole

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [cztery]

W szkole

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நாம் எங்கு இருக்கிறோம்? Gd--- j-------?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Je------ w s-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Ma-- l-----.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். To s- u--------.
அவர் பள்ளி ஆசிரியர். To j--- n-----------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). To j--- k----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Co r-----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Uc---- s--.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Uc---- s-- j-----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். (J-) U--- s-- a-----------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். (T-) U----- s-- h------------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். On u--- s-- n-----------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். (M-) U----- s-- f-----------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Wy u------ s-- w--------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். On- / o-- u--- s-- r----------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Na--- j------ j--- i-----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Ch---- r------- i----- l----.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Ch---- r-------- z l-----.