தமிழ் » போலந்து   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [czterdzieści]

Pytanie o drogę

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [czterdzieści]

Pytanie o drogę

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
தயவு செய்து ஒரு நிமிடம்! Pr--------- p--- / p----!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Cz- m--- m- p-- / p--- p----?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Gd--- t- j--- j---- d---- r----------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Pr---- n- r--- s------ w l---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Pr---- i-- k------ p-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Po--- p----- i-- s-- m----- w p----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Mo-- p-- / p--- p------- a--------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Mo-- p-- / p--- p------- t--------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Mo-- p-- / p--- p------- p- p----- z- m--.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ja- d---- d- s------- p-----------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Pr---- p------ p---- m---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Pr---- p--------- t------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Pr---- j----- a- d- t------- ś------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Po--- p----- s------ w p------- u---- w p----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Po--- p----- j----- p----- p---- n------- s-----------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Pr---------- j-- d------ s-- n- l-------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Pr---- n-------- j----- m-----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Pr---- j----- p- p----- d- o-------- s-----.