தமிழ் » போலந்து   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

+ 43 [czterdzieści trzy]

+ W zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [czterdzieści trzy]

W zoo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
விலங்ககம் அங்கு இருக்கிறது. Ta- j--- z--. +
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ta- s- ż-----. +
கரடிகள் எங்கே இருக்கின்றன? Gd--- s- n-----------? +
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Gd--- s- s-----? +
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Gd--- s- w---? +
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- l--? +
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Ma- a----- f------------. +
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Ma- t-- k----- w----. +
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Gd--- j--- b------? +
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- p-------? +
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- k------? +
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- n--------? +
   
கழிவறை எங்கே இருக்கிறது? Gd--- j--- t------? +
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ta- j--- k--------. +
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ta- j--- r----------. +
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Gd--- s- w--------? +
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Gd--- s- g----- i z----? +
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Gd--- s- t------ i k--------? +