தமிழ் » போலந்து   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ 44 [czterdzieści cztery]

+ Wieczorne wyjście

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [czterdzieści cztery]

Wieczorne wyjście

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Cz- t- j--- d--------? +
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Cz- t- j--- k--- n----? +
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Cz- t- j--- j---- k------? +
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Co g---- d------ w-------- w t------? +
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Co g---- d------ w-------- w k----? +
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Co g---- d------ w-------- w t--------? +
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Cz- s- j------ b----- d- t-----? +
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Cz- s- j------ b----- d- k---? +
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Cz- s- j------ b----- n- m--- p---- n-----? +
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- z------- z t---. +
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- g----- p- ś-----. +
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- n- s---- p-------. +
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Cz- m--- m- p-- / p--- c-- p------? +
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Ki--- z------ s-- s----? +
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Cz- m--- m- p-- / p--- z------- b----? +
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Cz- w p------ j--- p--- g------? +
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Cz- w p------ j--- k--- t-------? +
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Cz- w p------ j--- k---- b----? +