தமிழ் » போலந்து   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [czterdzieści pięć]

W kinie

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [czterdzieści pięć]

W kinie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Ch---- p---- d- k---.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Dz----- g---- d---- f---.
புத்தம் புதிய சினிமா. To n-------- f---.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Gd--- j--- k---?
டிக்கெட் கிடைக்குமா? Cz- s- j------ w---- m------?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Il- k------- b-----?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Ki--- z------ s-- s----?
சினிமா எவ்வளவு நேரம்? Ja- d---- t--- t-- f---?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Cz- m---- z----------- b-----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- z t---.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- z p-----.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Ch------- / C--------- s------- p- ś-----.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Te- f--- b-- c------.
சினிமா அறுவையாக இல்லை. Te- f--- n-- b-- n----.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Al- k------ b--- l-----.
   
இசை எப்படி இருந்தது? Ja-- b--- m-----?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Ja-- b--- a------?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Cz- b--- n----- p- a--------?