தமிழ் » போலந்து   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [czterdzieści sześć]

Na dyskotece

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [czterdzieści sześć]

Na dyskotece

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Cz- t- m------ j--- w----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Cz- m--- s-- d- p--- / p--- p--------?
தாராளமாக. Do----.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ja- p----- s-- p--- / p--- t- m-----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Je-- t----- z- g-----.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Al- t-- z----- g-- c------ d-----.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Cz- c----- p-- / p--- t- b---?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ni-- j----- t- p------- r--.
நான் இங்கு வந்ததே இல்லை. Wc------- t- n---- n-- b---- / b----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Za------ p-- / p---?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Mo-- p------.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ni- u---- z--- d----- t------.
   
ரொம்ப சுலபம். To j--- c------ p-----.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Po---- p--- / p---.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ni-- m--- i---- r----.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Cz--- p-- / p--- n- k----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ta- n- p----------. / T--- n- m----- c-------.
அதோ அவர்தான்! O, w------ i----!