தமிழ் » போலந்து   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [czterdzieści siedem]

Przygotowania do podróży

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [czterdzieści siedem]

Przygotowania do podróży

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Mu---- s------- n---- w------!
எதையும் மறக்காதே! Ni- m----- o n----- z--------!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Po------- c- j--- d--- w------!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Ni- z------- p--------!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Ni- z------- b----- n- s------!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Ni- z------- c----- p---------!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Za----- z- s--- k--- p---------------.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Za----- z- s--- o------ p---------------.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Za----- z- s--- k------- p---------------.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ch---- z----- m--- d------?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ch---- z----- p--------- t----------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ch---- z----- p------ p---------------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Po---- o s--------- k-------- i s---------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Po---- o k--------- p------- m----------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Po---- o p-------- k-------- n------ i k---------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Po------- c- b--- b---- s------ i k-----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Po------- c- b--- c---------- m---- i n------- d- p-------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Po------- c- b--- g-------- s---------- i p---- d- z----.