தமிழ் » போலந்து   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [czterdzieści osiem]

Rekreacja

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [czterdzieści osiem]

Rekreacja

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Cz- t- p---- j--- c-----?
இங்கு நீந்த முடியுமா? Cz- m---- s-- t-- k----?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Cz- k----- j--- t-- b---------?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- t---- w--------- p------ p---------------?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- t---- w--------- l----?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- t- w--------- ł---?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Ch------- / C--------- p---------.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Ch------- / C--------- p---------.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Ch------- / C--------- p-------- n- n------ w------.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- w--------- d---- s---------?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- w--------- s----- d- n---------?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Cz- m---- w--------- n---- w----?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Je---- p----------- / p-----------.
நான் சுமாராகத்தான் செய்வேன். Mo-- u----------- s- ś------.
நான் நன்றாகவே செய்வேன். Zn-- s-- (j--) n- t--.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Gd--- t- j--- w----- n---------?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Cz- m--- z- s--- n----?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Cz- m--- z- s--- b--- n----------?