தமிழ் » போலந்து   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pięć]

Kraje i języki

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pięć]

Kraje i języki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- j--- z L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l--- w W------- B-------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். On m--- p- a--------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- j--- z M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l--- w H--------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். On- m--- p- h---------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- i M----- s- z B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- l--- w N--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ob-- / O--- / O---- m------ p- n--------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- j--- s------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- i B----- t-- s- s--------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. St----- s- d--- i g-----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr----- l--- w E------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- l--- w A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja----- l--- w A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- l--- w A------ P--------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l--- w A------ Ś--------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ l--- w A------ P----------.