தமிழ் » போலந்து   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

+ 50 [pięćdziesiąt]

+ Na basenie

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [pięćdziesiąt]

Na basenie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dz----- j--- g-----. +
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Pó------- n- b----? +
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ma-- o----- p---- p-------? +
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ma-- r------? +
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ma-- k---------? +
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ma-- s---- k--------? +
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Um---- p-----? +
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Um---- n-------? +
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Um---- s----- d- w---? +
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Gd--- j--- p-------? +
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Gd--- j--- p------------? +
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Gd--- s- o------ d- p-------? +
   
நீர் மிகவும் ஆழமா? Cz- t- w--- j--- g------? +
நீர் சுத்தமாக இருக்கிறதா? Cz- t- w--- j--- c-----? +
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Cz- t- w--- j--- c-----? +
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Zi--- m-. +
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Wo-- j--- z- z----. +
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Wy------ j-- z w---. +