தமிழ் » போலந்து   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [pięćdziesiąt dwa]

W domu handlowym

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [pięćdziesiąt dwa]

W domu handlowym

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Pó------- d- d--- h---------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mu--- z----- z-----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ch-- z----- d--- z-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Gd--- s- a------- b------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Po-------- k------ i p----- l------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Po-------- d-------- i f--------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Gd--- s- m----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Po-------- s---- i k-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Po-------- b----- i r----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Gd--- s- z------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Po-------- l---- i m----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Po-------- p---- n---- i s-----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Gd--- s- n--------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Po-------- m----- i o-----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Po-------- w-------- i w------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Gd--- j--- b--------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Po-------- ł-------- i b----------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Po------- m- s- p---------- i k-------.