தமிழ் » போலந்து   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [pięćdziesiąt trzy]

Sklepy

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [pięćdziesiąt trzy]

Sklepy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Sz----- s----- s---------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Sz----- s----- m-------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Sz----- a-----.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ch---------- / C----------- k---- p---- n----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ch---------- / C----------- k---- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ch---------- / C----------- k---- l--------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Sz----- s----- s---------- b- k---- p---- n----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Sz----- s----- m-------- b- k---- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Sz----- a------ b- k---- l--------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Sz---- j-------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Sz---- s----- f--------------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Sz---- c-------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ma- z----- k---- p----------.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ma- z----- k---- f---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ma- z----- k---- t---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Sz---- j-------- b- k---- p----------.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Sz---- s----- f--------------- b- k---- f---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Sz---- c-------- b- k---- t---.