தமிழ் » போலந்து   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

+ 54 [pięćdziesiąt cztery]

+ Zakupy

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [pięćdziesiąt cztery]

Zakupy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ch------- / C--------- k---- p------. +
ஆனால் விலை அதிகமானதல்ல. Al- n-- z- d----. +
கைப்பையாக இகுக்கலாமோ? Mo-- t------? +
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? W j---- m- b-- k------? +
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? W c------- b------- c-- b-----? +
பெரிதா அல்லது சிறிதா? Du-- c-- m---? +
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Cz- m--- o------- t-? +
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Cz- o-- j--- z- s----? +
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Cz- m--- j--- z t------- s---------? +
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Oc-------- z- s----. +
மிகவும் தரமுள்ளது. Je-- b----- d----- j------. +
பையின் விலை மிகவும் நியாயமானது. I t- t------ j--- n------- n-------. +
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ta m- s-- p-----. +
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். We--- j-. +
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Cz- m---- j- e---------- w-------? +
   
கண்டிப்பாக. Oc--------. +
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Za-------- j- n- p------. +
காசாளர் அங்கே இருக்கிறார்? Ka-- j--- n----------. +