தமிழ் » போலந்து   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [pięćdziesiąt pięć]

+ Praca

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Cz-- s-- p-- / p--- z------ z-------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Mó- m-- j--- z z----- l-------. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Pr----- n- p-- e---- j--- p-----------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Wk----- p-------- n- e--------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Al- p------ s- w------. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. I u------------ z-------- j--- w------. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ki- c----- k----- z-----? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ch------- z----- i---------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ch-- s-------- n- u------------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Je---- p-----------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Ni- z------- d---. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ro--- p------- z- g------. +
   
அது என்னுடைய மேலாளர். To j--- m-- s---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ma- m----- k------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். W p------- c------- z----- n- s-------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Sz---- p----. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ju- o- r--- j----- b--------- / b---------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். W t-- k---- j--- z- d--- b-----------. +