தமிழ் » போலந்து   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [pięćdziesiąt siedem]

+ U lekarza

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [pięćdziesiąt siedem]

U lekarza

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Je---- u------- d- l------. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ma- w----- o (g-------) d---------. +
உங்கள் பெயர் என்ன? Ja- s-- p-- / p--- n-----? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pr---- u----- w p---------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Le---- z---- p--------. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Gd--- j--- p-- / p--- u----------- / u-----------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Co m--- d-- p--- / p--- z-----? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ma p-- / p--- b---? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Gd--- b---? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ci---- b--- m--- p----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Cz---- b--- m--- g----. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Cz---- b--- m--- b-----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Pr---- r------- s-- d- p-----! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Pr---- p------ s-- n- k------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ci------- k--- j--- w p-------. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Da- p--- / p--- z-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Da- p--- / p--- t-------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Da- p--- / p--- r------ d- z------------ w a-----. +