தமிழ் » போலந்து   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

+ 58 [pięćdziesiąt osiem]

+ Części ciała

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [pięćdziesiąt osiem]

Części ciała

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ry---- m--------. +
முதலில் தலை. Na------ g----. +
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Te- m-------- n--- k-------. +
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Wł--- s- n----------. +
அவனது காதும் தெரியவில்லை. Us-- t-- s- n----------. +
அவனது பின்புறமும் தெரியவில்லை. Pl---- t-- n-- w----. +
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ry---- o--- i u---. +
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Te- m-------- t----- i ś----- s--. +
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Te- m-------- m- d---- n--. +
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். W d------- t----- l----. +
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். No-- t---- s----- w---- s---. +
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Je-- z--- i j--- z----. +
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ra----- s- s----. +
கால்களும் கட்டாக இருக்கின்றன. No-- t-- s- s----. +
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Te- m-------- j--- z- ś-----. +
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ni- n--- s----- a-- p-------. +
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Al- n-- j--- m- z----. +
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். On j--- b-------. +