தமிழ் » போலந்து   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

+ 59 [pięćdziesiąt dziewięć]

+ W urzędzie pocztowym

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [pięćdziesiąt dziewięć]

W urzędzie pocztowym

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Gd--- j--- n--------- u---- p-------? +
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Cz- d- n----------- u----- p--------- j--- d-----? +
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Gd--- j--- n--------- s------- n- l----? +
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Po-------- k---- z-------. +
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Na k----- i n- l---. +
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Il- k------- p-------- d- A------? +
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Il- w--- t- p-----? +
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Cz- m--- w----- t- p----- l-------? +
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ja- d---- b----- t- s---? +
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Sk-- m---- z--------? +
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Gd--- j--- n--------- b---- t-----------? +
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Ma p-- / p--- k---- t-----------? +
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Ma p-- / p--- k------ t-----------? +
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Cz- z-- p-- / p--- n---- k--------- d- A------? +
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Ch--------- s-------. +
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li--- j--- c----- z-----. +
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ja-- n---- p-- w----- / p--- w------? +
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Mu-- p-- / p--- n------- w----- z---! +