தமிழ் » போலந்து   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [sześćdziesiąt]

W banku

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sześćdziesiąt]

W banku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ch------- / C--------- o------- k----.
இதோ என் கடவுச்சீட்டு. Tu j--- m-- p-------.
மற்றும் இதோ என் முகவரி. A o-- m-- a----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ch------- / C--------- w------ p-------- n- s---- k----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ch------- / C--------- p----- p-------- z- s------ k----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ch------- / C--------- o------ w------ z k----.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ch------- / C--------- z---------- c--- p-------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ja- w------ s- o-----?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Gd--- m---- p-------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Cz---- n- p------ z N------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Tu j--- m-- n---- k----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Cz- p-------- d-----?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ch------- / C--------- w------- t- p--------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Po------- m- s- d----- a-----------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Pr---- d-- m- d----- b-------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Cz- j--- t- b-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Il- p-------- m--- p-----?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Z k------ k--- k---------- m--- k--------?