தமிழ் » போலந்து   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

+ 62 [sześćdziesiąt dwa]

+ Zadawanie pytań 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sześćdziesiąt dwa]

Zadawanie pytań 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
கற்பது uc--- s-ę +
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Cz- u-------- d--- s-- u---? +
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ni-- (o--) u--- s-- m---. +
   
கேட்பது py--ć +
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Cz- c----- p--- p-- / p--- n----------? +
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ni-- n-- p---- g- c-----. +
   
பதில் சொல்வது od-------ć +
தயவு செய்து பதில் சொல்லவும். Pr---- o-----------. +
நான் பதில் அளிக்கிறேன். (J-) O---------. +
   
வேலை செய்வது pr-----ć +
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Cz- o- t---- p------? +
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ta-- o- t---- p------. +
   
வருவது pr--------ć +
நீங்கள் வருகிறீர்களா? Pr----- P------? +
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ta-- z---- p----------. +
   
வசிப்பது mi-----ć +
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Mi----- p-- / p--- w B-------? +
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ta-- m------- w B-------. +