தமிழ் » போலந்து   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sześćdziesiąt trzy]

Zadawanie pytań 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sześćdziesiąt trzy]

Zadawanie pytań 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ma- h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Gr-- w t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Gd--- j--- k--- t-------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ma-- j----- h----?
நான் கால்பந்து விளையாடுவேன். Gr-- w p---- n----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Gd--- j--- b----- d- p---- n-----?
   
என் கை வலிக்கிறது. Bo-- m--- r----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Bo-- m--- t-- s---- i d---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Gd--- j--- l-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ma- s-------.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ma- t-- m-------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Gd--- j--- p------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ma- s-----.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ma- t---- k----- i d-----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Gd--- j--- p-----?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ma- t-----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Ma- n--- w------ i ł----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Gd--- s- s-- i p-----?