தமிழ் » போலந்து   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [sześćdziesiąt pięć]

+ Przeczenie 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sześćdziesiąt pięć]

Przeczenie 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Cz- t-- p---------- j--- d----? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ni-- k------- t---- s-- e---. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Al- j- m-- t---- p-----------. +
   
என்ன, முடித்து விட்டாயா? Je---- j-- g----- / g-----? +
இல்லை, இன்னும் இல்லை. Ni-- j------ n--. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Al- z---- b--- g----- / g-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Ch------- / C--------- j------ z---? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ni-- w----- j-- n-- c---. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Al- c--- j------ l---. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Dł--- j-- t- m--------? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ni-- d------ m------. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Al- z--- j-- w---- l----. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Je------ j---- d- d---? +
இல்லை, வார இறுதியில்தான். Ni-- d------ w w------. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Al- w----- j-- w n--------. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Cz- t---- c---- j--- j-- d------? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ni-- o-- m- d------ s----------- l--. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Al- m- j-- c-------. +