தமிழ் » போலந்து   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sześćdziesiąt siedem]

Zaimki dzierżawcze 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sześćdziesiąt siedem]

Zaimki dzierżawcze 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
மூக்குக் கண்ணாடி ok----y
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். On z-------- s----- o-------.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Gd--- o- m- s---- o------?
   
கடிகாரம் ze--r
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Je-- z---- j--- z------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Te- z---- w--- n- ś------.
   
பாஸ்போர்ட் pa-----t
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். On z----- s--- p-------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Gd--- o- m- s--- p-------?
   
அவர்கள்-அவர்களுடைய on- / o-- – i-h
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Te d----- n-- m--- z------ s----- r-------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Pr------ t-- i-- j-- i-- r------!
   
உங்கள் - உங்களுடைய pa- – p--a
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Ja- m----- p--- p------ p---- M-----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Gd--- j--- p--- ż---- p---- M-----?
   
உங்கள் - உங்களுடைய pa-- – p--i
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Ja- m----- p--- p------ p--- S------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Gd--- j--- p--- m--- p--- S------?