தமிழ் » போலந்து   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sześćdziesiąt osiem]

duży – mały

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sześćdziesiąt osiem]

duży – mały

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
பெரியதும் சிறியதும் du-- i m--y
யானை பெரியது. Sł-- j--- d---.
சுண்டெலி சிறியது. My-- j--- m---.
   
இருட்டும் வெளிச்சமும் ci---- – j---y
இரவு இருட்டாக இருக்கிறது. No- j--- c-----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Dz--- j--- j----.
   
முதுமையும் இளமையும் st--- i m---y
நமது தாத்தா முதுமையானவர். Na-- d------ j--- b----- s----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 l-- t--- b-- j------ m----.
   
அழகானதும் அசிங்கமானதும் pi---- i b-----i
வண்ணத்துப்பூச்சி அழகானது. Mo--- j--- p-----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Pa--- j--- b------.
   
பருமனும் ஒல்லியும் gr--- – c---y
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Ko----- w----- 100 k--------- j--- g----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Mę------- w----- 50 k--------- j--- c----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் dr--- i t--i
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Sa------ j--- d----.
செய்தித்தாள் மலிவானது. Ga---- j--- t----.