தமிழ் » போலந்து   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sześćdziesiąt dziewięć]

potrzebować – chcieć

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sześćdziesiąt dziewięć]

potrzebować – chcieć

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எனக்கு ஒரு படுக்கை தேவை. Po-------- ł----.
நான் தூங்க விரும்புகிறேன். Ch-- s---.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Cz- j--- t- j----- ł----?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Po-------- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Ch-- c-----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Cz- j--- t- j---- l----?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Po-------- t-------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ch-- z--------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Cz- j--- t- j---- t------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Po-------- a------.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ch-- z----- z------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Cz- j--- t- j---- a-----?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Po-------- k--------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ch-- w----- m----.
இங்கு கணிணி இருக்கிறதா? Cz- j--- t- j---- k-------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Po-------- d--------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ch-- c-- n------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Cz- j--- t- j---- k----- p------ i j---- d-------?