தமிழ் » போலந்து   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

+ 72 [siedemdziesiąt dwa]

+ musieć coś

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [siedemdziesiąt dwa]

musieć coś

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
கட்டாயம் mu---ć +
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Mu--- w----- t-- l---. +
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Mu--- z------- z- h----. +
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Mu---- w---- w-------. +
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Mu---- d--- p-------. +
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Mu---- b-- p----------. +
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். On m--- z---------. +
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். On m--- n------- s-------. +
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். On m--- u--- s-------. +
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். On- m--- z----- z-----. +
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். On- m--- p--------- m---------. +
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். On- m--- z----- p-----. +
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Mu---- z---- i-- d- s-----. +
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Mu---- z---- i-- d- p----. +
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Mu---- z---- i-- d- l------. +
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Mu----- p------- n- a------. +
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Mu----- p------- n- p-----. +
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Mu----- p------- n- t-------. +