தமிழ் » போலந்து   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

+ 73 [siedemdziesiąt trzy]

+ móc coś / wolno (mieć pozwolenie)

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [siedemdziesiąt trzy]

móc coś / wolno (mieć pozwolenie)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Wo--- c- j-- j------ s---------? +
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Wo--- c- j-- p-- a------? +
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Wo--- c- j-- s----- / s---- j----- z- g------? +
   
அனுமதி பெறுதல் mo---- w---- (m--- p---------) +
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Wo--- n-- t- p----? +
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Wo--- t- p----? +
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? (C--) M---- p----- k---- k--------? / W---- p----- k---- k--------? +
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? (C--) M---- z------- c------? / W---- p----- c------? +
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? (C--) M---- p----- t---- g------? / W---- p----- t---- g------? +
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? (C--) M--- z--------? +
நான் ஏதேனும் கேட்கலாமா? (C--) M--- o c-- z------? +
நான் ஏதேனும் சொல்லலாமா? (C--) M--- c-- p---------? +
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. On n-- m--- s--- w p----. +
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. On n-- m--- s--- w s----------. +
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. On n-- m--- s--- n- d-----. +
   
நாங்கள் உட்காரலாமா? (C--) M----- u-----? +
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? (C--) M----- d----- k---- d--? +
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? (C--) M----- z------- o-----? +