தமிழ் » போலந்து   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [siedemdziesiąt pięć]

uzasadnić coś 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [siedemdziesiąt pięć]

uzasadnić coś 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீங்கள் ஏன் வருவதில்லை? Dl------ p-- / p--- n-- p--------?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Po---- j--- t--- b------.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ni- p------- p------- p----- j--- t--- b------.
   
அவன் ஏன் வரவில்லை? Dl------ o- n-- p--------?
அவன் அழைக்கப்படவில்லை. Ni- z----- z---------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. On n-- p--------- b- n-- z----- z---------.
   
நீ ஏன் வரவில்லை? Dl------ n-- p----------?
எனக்கு நேரமில்லை. Ni- m-- c----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ni- p------- b- n-- m-- c----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Dl------ n-- z---------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Mu--- j------ p---------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ni- z------- p------- m---- j------ p---------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Dl------ p-- / p--- j-- i----?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Je---- z------- / z-------.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Id-- b- j----- z------- / z-------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Dl------ p-- / p--- j-- j-----?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Je-- j-- p----.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ja--- p------- j--- j-- p----.