தமிழ் » போலந்து   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [siedemdziesiąt sześć]

uzasadnić coś 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [siedemdziesiąt sześć]

uzasadnić coś 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீ ஏன் வரவில்லை? Dl------ n-- p---------- / p--------?
எனக்கு உடம்பு சரியில்லை. By--- c---- / B---- c----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ni- p----------- b- b---- c---- / N-- p--------- b- b---- c----.
   
அவள் ஏன் வரவில்லை? Dl------ o-- n-- p-------?
அவளுக்கு களைப்பாக இருந்தது. On- b--- z-------.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. On- n-- p-------- p------- b--- z-------.
   
அவன் ஏன் வரவில்லை? Dl------ o- n-- p--------?
அவனுக்கு விருப்பம் இல்லை. On n-- m--- o-----.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. On n-- p--------- b- n-- m--- o-----.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Dl------ n-- p-----------?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Na-- s------- j--- p------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Ni- p----------- b- n--- s------- j--- p------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Dl------ c- l----- n-- p-------?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். On- s------- s-- n- p-----.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. On- n-- p-------- p------- s------- s-- n- p-----.
   
நீ ஏன் வரவில்லை? Dl------ n-- p---------- / p--------?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ni- m----- / m-----.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ni- p----------- b- n-- m----- / N-- p--------- b- n-- m-----.