தமிழ் » போலந்து   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [siedemdziesiąt siedem]

+ uzasadnić coś 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Dl------ n-- j- p-- / p--- t----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mu--- s-------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ni- j--- b- m---- s-------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Dl------ n-- p--- p-- / p--- p---? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Mu--- j------ p--------. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ni- p---- b- m---- j------ p--------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Dl------ n-- p----- t-- k---? +
அது ஆறி இருக்கிறது. Je-- z----. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ni- p--- j--- b- j--- z----. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Dl------ n-- p----- t-- h------? +
என்னிடம் சக்கரை இல்லை. Ni- m-- c----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ni- p--- j--- b- n-- m-- c----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Dl------ n-- j- p-- / p--- t-- z---? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ni- z--------- / z--------- j--. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ni- j--- b- j-- n-- z--------- / z---------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Dl------ n-- j- p-- / p--- t--- m----? +
நான் ஒரு சைவ உணவி. Je---- w------------- / w-----------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ni- j-- g-- b- j----- w------------- / w-----------. +