தமிழ் » போலந்து   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osiemdziesiąt]

Przymiotniki 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osiemdziesiąt]

Przymiotniki 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. On- m- p--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Te- p--- j--- d---.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. On- m- d----- p--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. On- m- d--.
வீடு சிறியது. Te- d-- j--- m---.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. On- m- m--- d--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On m------ w h-----.
ஹோட்டல் மலிவானது. Te- h---- j--- t---.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On m------ w t---- h-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. On m- s-------. / O- m- a---.
அது விலை உயர்ந்த வண்டி. Te- s------- j--- d----. / T- a--- j--- d-----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. On m- d---- s-------. / O- m- d----- a---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். On c---- p------.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Ta p------ j--- n----.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். On c---- n---- p------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- o----- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Te- f--- j--- b----- i-----------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- o----- b----- i----------- f---.