தமிழ் » போலந்து   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [osiemdziesiąt jeden]

Przeszłość 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [osiemdziesiąt jeden]

Przeszłość 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எழுதுவது pi--ć
அவன் ஒரு கடிதம் எழுதினான். On p---- l---.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். A o-- p----- k-----.
   
படிப்பது cz---ć
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். On c----- k------- c---------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். A o-- c------ k------.
   
எடுத்துக்கொள்வது wz--ć
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். On w---- p--------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். On- w----- k----- c--------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். On b-- n--------- a-- o-- b--- w-----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். On b-- l------ a-- o-- b--- p--------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. On b-- b------ a-- o-- b--- b-----.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. On n-- m--- p--------- l--- d----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. On n-- m--- s--------- l--- p----.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. On n-- m--- s-------- l--- n------------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. On n-- b-- z---------- l--- n------------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். On n-- b-- s---------- l--- n------------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். On n-- b-- s----------- l--- n-------------.