தமிழ் » போலந்து   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

+ 86 [osiemdziesiąt sześć]

+ Pytania – przeszłość 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [osiemdziesiąt sześć]

Pytania – przeszłość 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Kt--- k----- n------ / n------? +
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Kt--- a--- k------ / k------? +
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Kt--- g----- z--------------- / z---------------? +
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Ko-- p-- w------ / p--- w-------? +
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Ko-- p-- s------ / p--- s-------? +
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Ko-- p-- r-------- / p--- r---------? +
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ki--- p-- w---- / p--- w-----? +
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ki--- p-- z----- / p--- z------? +
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ki--- p-- s------- / p--- s--------? +
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Dl------ s-- p-- o------ / p--- o-------? +
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Dl------ z----- p-- n-----------? +
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Dl------ w---- p-- / w----- p--- t-------? +
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Sk-- p-- p--------- / p--- p----------? +
நீங்கள் எங்கு போனீர்கள்? Do--- p-- p------ / p--- p-----? +
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Gd--- p-- b-- / p--- b---? +
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Ko-- p-------- / p--------? +
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Do k--- p------ / p------? +
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ko-- o----------- / o-----------? +