தமிழ் » போலந்து   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osiemdziesiąt osiem]

Czasowniki modalne w czasie przeszłym 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osiemdziesiąt osiem]

Czasowniki modalne w czasie przeszłym 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mó- s-- n-- c----- b---- s-- l----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mo-- c---- n-- c------ g--- w p---- n----.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mo-- ż--- n-- c------ g--- z- m-- w s-----.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mo-- d----- n-- c------ p---- n- s-----.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. On- n-- c------ / O-- n-- c------ p--------- p-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. On- n-- c------ / O-- n-- c------ i-- s---.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. On n-- m--- j--- l----. / J--- n-- b--- w---- j--- l----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. On n-- m--- j--- c--------. / J--- n-- b--- w---- j--- c--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. On n-- m--- j--- c--------. / J--- n-- b--- w---- j--- c--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Mo---- / M----- s---- c-- z-------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Mo---- / W---- m- b--- k---- s---- s-------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Mo---- / m----- w---- s---- c---------. / W---- m- b--- w---- s---- c---------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Mo---- / M----- p---- w s--------? / W---- c- b--- p---- w s--------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Mo---- / M----- p-- p--- w s-------? / W---- c- b--- p-- p--- w s-------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Mo---- / M----- w---- p-- d- h-----? / W---- c- b--- w---- p-- d- h-----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. W c----- w------ d----- m---- b-- d---- n- d-----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. On- m---- b---- s-- d---- n- p-------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. On- m---- d---- n-- k---- s-- s---.