தமிழ் » போலந்து   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [osiemdziesiąt dziewięć]

Tryb rozkazujący 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [osiemdziesiąt dziewięć]

Tryb rozkazujący 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Je---- t--- l----- / t--- l----- – n-- b--- t--- l----- / t--- l-----!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Śp--- t-- d---- – n-- ś--- t-- d----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Pr---------- t-- p---- – n-- p-------- t-- p----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Śm------ s-- t-- g----- – n-- ś---- s-- t-- g-----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Mó---- t-- c---- – n-- m-- t-- c----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Pi---- z- d--- – n-- p-- t-- d---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Pa---- z- d--- – n-- p-- t-- d---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Pr------- t-- d--- – n-- p----- t-- d---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Je------ t-- s----- – n-- j--- t-- s-----!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Pr---- w----- p---- M------ / N---- p-- w------- p---- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Pr---- u------ p---- M------ / N---- p-- u-------- p---- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Pr---- s-------- p---- M------ / N---- p-- s------ p---- M-----!
   
பொறுமையாக இருங்கள்! Pr---- b-- c--------- / c--------- / N---- p-- / p--- b----- c-------- / c--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Pr---- s-- n-- ś-------- / N---- s-- p-- / p--- n-- ś------!
ஒரு நிமிடம் இருங்கள்! Pr---- c----- z-------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Pr---- b-- o-------- / o-------!
நேரம் தவறாதீர்கள்! Pr---- b-- p---------- / p---------!
முட்டாள்தனம் வேண்டாம்! Pr---- n-- b-- g----- / g-----!