தமிழ் » போலந்து   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [dziewięćdziesiąt dwa]

+ Zdania podrzędne z że 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [dziewięćdziesiąt dwa]

Zdania podrzędne z że 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். De------- m---- ż- c--------. +
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். De------- m---- ż- p----- t-- d--- p---. +
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். De------- m---- ż- s-- s--------. +
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Uw----- ż- o- p--------- l------. +
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Uw----- ż- o- j--- c----. +
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Uw----- ż- o- t---- ś--. +
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Ma-- n-------- ż- o- o---- s-- z n---- c----. +
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Ma-- n-------- ż- o- m- d--- p--------. +
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Ma-- n-------- ż- o- j--- m---------. +
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Sł------- / S--------- ż- t---- ż--- m---- w------. +
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Sł------- / S--------- ż- (o--) l--- w s-------. +
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Sł------- / S--------- ż- t---- a--- j--- z------- z---------. +
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ci---- m---- ż- p-- p-------- / p--- p-------. +
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ci---- m---- ż- j--- p-- / p--- z------------- / z-------------. +
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ci---- m---- ż- c--- p-- / p--- k---- t-- d--. +
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Ob----- s--- ż- o------ a------ j-- o-------. +
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Ob----- s--- ż- m----- w---- t-------. +
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Ob----- s--- ż- n-- m-- p--- s---- p--------. +